ஆப்பிள் – கனிந்தபழம்....

ஐன்ஸ்டீனுக்கு ஆப்பிள் விழுந்ததால் பழுத்தது ஞானம்
லக்கி ஆப்பிள விழுக்காட்டினதால பழுத்தது என் பர்ஸ்

இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோன்னு நெனைச்சேன்...


தங்க்ஸ் என்ரகிட்ட லேப்டாப்பை பிடுங்குறப்போ..ஆட்டைய கலைக்க சந்தோஷமா மொட்டைய ஏவி விட்டேன்...இப்படி எனக்கே ஆப்பா வந்து விழுகுமுன்னு கனவா கண்டேன்...

டிஸ்ப்ளே படம் தெரியல...இப்பவர ஆன செலவு 18,84௦ ரூபாய்கள்..

மொட்டையின் ருத்ர தாண்டவத்தின் எச்சங்கள் :-


















என்னைய்யா சொல்லவர..எப்பவும் தொல்லதர...


அறியப்படும் நீதி:-

மொட்ட மொபபைலுக்கு அடுத்த குறி வச்சுட்டான்.... J




Post a Comment

1 Comments