எண்ட பிரியப்பட்ட சக ஹிருதயர்கள் எல்லாவருக்கும், நிங்களுக்கும் நிங்கள் குடும்பதினுக்கும், எண்ட ஹிருதயம் நிறஞ்ச பொன் ஓண ஆஷம்ஸகள்.

உப்பு
துவட்டல்
ஓலன்
மாங்காய்கொத்ஸு
இஞ்சி பச்சடி
நார்த்தங்காய் பச்சடி
மிளகாய் பச்சடி
தயிர் பச்சடி
அவியல்
எரிசேரி
சக்கரை உப்பேரி
சேனை சிப்ஸ்
பொரித்த கூட்டு
பருப்பு வடை
ஆனைக்கால் பப்படம்
உப்பிலிடு
ரசகதலி பழம்
கற்கண்டு சாதம்
சாதம்
பருப்பு
நெய்
சாம்பார்
அன்னாசிப்பழ ஜாம்
அன்னாசிப்பழ புளிசேரி
ரசம்
சம்பாரம்
சிறுபயிறு பிரதமன்
சக்கை பிரதமன்
அடை பிரதமன்
பால் பிரதமன்
போளி

இங்கே இருக்க தங்க்ஸ் பிரெண்ட்ஸ் ஒவ்வொரு வீட்டிலையும் மேலே உள்ள பட்சணங்கள் ஏதாவது ரெண்டு செய்ய சொல்லி இருக்கோம்....
அப்போ உங்க வீட்லன்னு என்ன செய்யபோறீங்கன்னுதானே கேக்கிறீங்க...வேறென்ன சாப்பு கொட்டி சாப்பிட வேண்டியதுதான்.......