விடாமுயற்சி –விஸ்வரூப வெற்றி....

தங்க்ஸ் படிச்சது இஞ்ஜினியரானாலும் வீட்டுஅலங்காரத்தில்ஆர்வம் அதிகம். நகை எடுக்கிறத விட வீட்டலங்கார பொருட்கள் வாங்குறதுல விருப்பம் அதிகம். வாரம் ஒரு தடவையாவது வீட்டிலுள்ள பொருட்களை மாத்தி வச்சு வீட்ட எப்பவும் புதுசு போல வச்சிருக்கிறதுல ரொம்ப இஷ்டமாதான் இருந்தாங்க...ஆனா இப்போ இல்ல.. யெஸ் லக்கியோட லொள்ளுதான் காரணம்...

ரிப்லெக்டர் ஸ்டிக்கர்ஸ்/ விதவிதமான ஸ்டிக்கர்ஸ் வாங்கிட்டு வந்து லக்கிக்கு கைகெட்டுற தூரத்தில் ஒட்டுறப்பவே கேட்டேன்...எல்லாம் ஒரு காரணமாத்தான்னு சொன்னங்க....காலையில பார்த்தா ஒண்ணொண்ணா கீழ கெடக்கு....எல்லாம் குட்டி கந்தனின் கந்தரகோலம்தான்...

அதிகாலை மூணு மணிக்கு குட்டியப்பு நடத்திய லீலைகள் கீழே....

































கடைசியா என்னையும் எழுப்பிவிட்டுடாங்க..... குட்டி ரௌடி லொள்ளு தாங்க முடியல.....நிக்க/நடக்க/ஓட/தவழ லக்கி ரொம்ப பிசி.....


Post a Comment

1 Comments