உங்களுக்கும் இதுபோல ஆகியிருக்கா....
சில நல்ல பாடல்கள் ஆடியோவில் கேட்கும் போது இது முரளி,பிரபு,விஜயகாந்த்,காத்திக்,ராமராஜன் போன்ற நடிகர்களுக்குன்னு நெனைச்சா, இப்போ யூ டுயூப் வீடியோவில் இந்த பாட்டெல்லாம் பார்த்த போதுதான் தெரியுது அத்தனையும் புது முகங்களுக்குக்குன்னு....
தெய்வ மொட்டை ஜீவன கொடுத்து போட்ட பாட்டை, சில பாடல்களில் நடனம்,காட்சியமைப்பு,
ஒளிப்பதிவுன்னு இஷ்டத்துக்கு கொதறி வச்சிருக்கிறத பார்த்தா ரத்தகண்ணீர்தான் வருது.
தெய்வ மொட்டை மட்டுமில்லாம வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களும் பகிரப்பட்டுள்ளது.
விழலுக்கு இறைச்ச நீராகிடுச்சே ....
பாடல்கள் கீழே...
1, படம் :- என் அருகில் நீ இருந்தால்..
பாடல் :- ஒ. உன்னாலே நான் பெண் ஆனேனே....
2, படம் :- காவல் கீதம்....
பாடல் :- சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே....
3, படம் :- கிராமத்து அத்தியாயம் ...
பாடல் :- ஆத்து மேட்டுல....
4, படம் :- கரும்பு வில் ...
பாடல் :- மீன்கொடி தேரில்....
5, படம் :- தாய் மனம் ...
பாடல் :- தூதுவளை இலை அரச்சு ....
மேலும் சில பாடல்களுடன் தொடரும்...
கணேஷ்.

0 Comments